தூயமல்லி அரிசி – THUYAMALLI ARISI

Description

தூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI

தனித்துவம் (Speciality):

  • தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த மஞ்சள் நிறமாகவும், தூய்மையாகவும் காணப்படுகின்றது.
  • பாரம்பரிய நெல் வகைகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள இந்த தூயமல்லி நெல்லின் அரிசி, வெள்ளை நிறம் கொண்ட மிகச் சன்ன இரகமாக உள்ளது.
  • தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் தூயமல்லி அரிசியை (சோறு) மிகவும் விரும்பி சாப்பிட்டதுடன், இந்த நெல் இரகத்தைப் பயிர் செய்ய உழவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்.
  • இந்த தூயமல்லி நெல்லை சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க, அக்காலத்தில் உழவர்களிடையே போட்டிகளை நடத்திப் பரிசுகளும் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூயமல்லி பயன்கள்(Benefits):

  • மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது.
  • இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து (Energy) மிகுந்து காணப்படுகிறது.
  • அதிக நோய் எதிர்ப்புச்(Immune Power) சக்திக் கொண்ட இது, பலகார வகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும்
  • இதன் நீராகாரம் இளநீர்(Tender Coconut) போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தூயமல்லி அரிசி – THUYAMALLI ARISI”

Your email address will not be published. Required fields are marked *